Friday, September 25, 2015

cho-ramasamy-is-critical-condition-துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கவலைக்கிடம்.... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கவலைக்கிடம்.... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cho-ramasamy-is-critical-condition-chennai-thousand-light-a-236413.html?utm_source=vuukle&utm_medium=referral.
 
 

முன்னதாக நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் சோ ராமசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து சோ மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more about: cho, cho ramasamy, critical, condition, chennai, சென்னை, சோ, சோ ராமசாமி, கவலைக்கிடம், அப்பல்லோ, மருத்துவமனை, சிகிச்சை

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cho-ramasamy-is-critical-condition-chennai-thousand-light-a-236413.html?utm_source=vuukle&utm_medium=referral

No comments:

Post a Comment